Duration 2:00

Friday sikku kolam easy 8x2 dots kambi kolam // 8x2 dots muggulu ,rangoli // மகாலட்சுமி கோலங்கள்

281 watched
0
4
Published 24 Dec 2021

Special kolam for Beginners.Easy dots kolam. thanks for watching subscribe here =https://bit.ly/mahalakshmikolangal-YouTube #rangoli #festival kolam #daily rangoli designs #daily rangoli designs #latest daily rangoli designs #latest rangoli designs #Rangrangoli designs #beginners kolam #beginners muggulu #beginners rangoli #daily easy 5 dots rangoli #Rang Rangoli designs #Easy 7 dots muggulu #easy daily kolam #easy daily muggulu #easy daily rangoli #easy daily rangoli designs #easy kolams for beginners daily #easy rangoli for beginners daily #easy simple 3 dots kolam #friday kolam daily #friday muggulu daily #friday rangoli daily #easy 3 dots kolam rangoli #easy 3 dots muggulu #easy 3 dots rangoli #easy 6 dots kolam #easy daily easy 4 dots muggulu #easy daily kolam #easy daily kolams for beginners #easy daily muggulu #easy daily rangoli #easy daily rangoli designs #easy easy 2 dots rangoli #easy rangoli for beginners daily #big daily rangoli designs #big kolam beginners #big muggulu #big muggulu designs #big rangoli #big rangoli designs #easy kolam #kolam designs with dots #kolam rangoli #kolam with dots #muggulu with dots #rangoli art designs #rangoli kolam #simple daily kolam #simple kolam #very simple kolam #latest rangoli #daily rangoli #latest muggulu #Rangoli #sankranthi muggulu #latest kolams #daily rangoli designs #muggulu #small daily rangoli designs #small kolam beginners #small kolam designs #small muggulu #small muggulu designs #small rangoli #small rangoli designs #dailyrangolidesigns #kolam #rangoli #kolangal #muggulu #kolamdesigns #rangolidesigns #mugguludesigns #simplekolamwithdots #rangolidesignswithdots #easyrangoli #easyrangolidesigns #colorerangoli #simple rangoli designs #verysimplekolam கோலம், வாசலுக்கு மட்டும் அல்ல, நமக்கும், அழகை தருகிறது. எப்படியெனில், விரல்களால், கோல மாவை எடுத்து, வளைத்து வளைத்து போடும் போது, அது, நம் கை விரல்களுக்கு, நல்ல பயிற்சியாக அமைகிறது. * குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால், உடலுக்கு யோகப் பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது. * தினசரி சூழலால், சஞ்சலமாகும் மனமும் கூட, கோலம் போடும் போது ஒருமுகப்படும். * கோலம், நம் கற்பனை திறனையும், நினைவாற்றலையும் வளர்க்கிறது. * அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து, பார்க்க தெளிவாக, அழகாக இருக்கும். * கோலம், தீய மற்றும் துஷ்ட சக்திகளை, வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும். * லட்சுமி தேவியை, நம் வீட்டிற்கு வரவழைக்கும். * கோலம் போடுவதால், மும்மூர்த்திகளின் ஆசிகளும், நமக்கு கிடைக்கும்; எப்படி என்கிறீர்களா... அரிசி மாவில் கோலம் போடும் போது, அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும், சுற்றிலும் இடும் காவி நிறம், சிவபெருமானையும் குறிக்கும். கோலத்தின் நடுவில், சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து வருவாள்; அவளுடன், மகாவிஷ்ணுவும் சேர்ந்து வந்து, நம்மை ஆசிர்வதிப்பர். * கோலம் போடுவதால், வீடு மங்களகரமாக காட்சி அளிக்கும். * தினமும் கோலம் போடும் போது, வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கு குறைவே ஏற்படாது. * కోలం అందాన్ని తలుపుకు మాత్రమే కాకుండా మనకు కూడా తెస్తుంది. ఏదో విధంగా, మేము కోలా పిండిని మన వేళ్ళతో తీసుకొని వంగినప్పుడు, అది మన వేళ్ళకు మంచి వ్యాయామం అవుతుంది. * కోలాంను వంచి, నిఠారుగా చేస్తే, శరీరానికి యోగాభ్యాసం యొక్క ప్రయోజనం లభిస్తుంది. * రోజువారీ వాతావరణం కారణంగా, కోలాం పెట్టేటప్పుడు చంచలమైన మనస్సు కూడా కేంద్రీకరిస్తుంది. * కోలం మన ination హ మరియు జ్ఞాపకశక్తిని అభివృద్ధి చేస్తుంది. * అందమైన కోలం చేతివ్రాత చూడటానికి స్పష్టంగా మరియు అందంగా ఉంది. * కోలం, దుష్ట మరియు దుష్ట శక్తులు ఇంట్లోకి రాకుండా నిరోధించడానికి. * లక్ష్మీ దేవిని మా ఇంటికి ఆహ్వానిస్తారు. * కోలాం ఉంచినట్లు త్రిమూర్తుల ఆశీర్వాదం కూడా మనకు లభిస్తుంది; మీరు ఎలా చెప్తారు ... మీరు బియ్యం పిండిలో కోలం ఉంచినప్పుడు, దాని తెలుపు రంగు బ్రహ్మను సూచిస్తుంది మరియు దాని చుట్టూ ఉన్న కుంకుమ రంగు శివుడిని సూచిస్తుంది. కోలాట్ మధ్యలో, పేడ ఉంచినప్పుడు మరియు గుమ్మడికాయ పువ్వు ఉంచినప్పుడు, మహాలక్ష్మి మనస్సు ఆనందిస్తుంది; ఆమెతో, మహావిష్ణువు వెంట వచ్చి మమ్మల్ని ఆశీర్వదిస్తాడు. * కోలం పెడితే ఇల్లు మాయాజాలంగా కనిపిస్తుంది. * మీరు రోజూ కోలం పెట్టినప్పుడు ఇంట్లో మంగళ ప్రదర్శనకు కొరత ఉండదు. * Kolam brings beauty not only to the door but also to us. Somehow, when we take the cola dough with our fingers and bend it, it becomes a good exercise for our fingers. * Bending and straightening the kolam, the body gets the benefit of yoga practice. * Due to the daily environment, even the restless mind will concentrate when putting the kolam. * Kolam develops our imagination and memory. * The handwriting of the beautiful kolam is clear and beautiful to look at. * Kolam, to prevent evil and evil forces from entering the house. * Goddess Lakshmi will be invited to our house. * The blessings of the trinity are also available to us, as the kolam is put; How do you say ... When you put kolam in rice flour, its white color represents Brahma and the saffron color that surrounds it represents Lord Shiva. In the middle of the kolat, with the dung and the pumpkin flower placed, Mahalakshmi's mind would rejoice; With her, Mahavishnu will come along and bless us. * Putting the kolam, the house will look mangalakarama. * When you put the kolam daily, there is no shortage of mangala show at home

Category

Show more

Comments - 2